Page 16 of 41
பிடிச்சிருக்கு, அவள்கிட்ட நான் என்னோட அம்மாவை பார்க்கறேன், அவளை எனக்கு கொடுத்துடும்மா” என வேண்டிக்கொண்டு கண்கள் மூடினான்
அந்நேரம் கோயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு ஸ்ரீவர்தினி கண்கள் திறந்து திரும்பி பரமனைப் பார்த்தாள், அவனோ கண்கள் மூடி வேண்டிக் கொண்டிருப்பதைக்கண்டு சிரித்தவள் அம்மனைப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் நான் ஓனர்டா, கௌசியால என்னை எதுவும் செய்ய முடியாது”
“ம்க்கும் நீதான் சொல்லிக்கனும், மேடம் கத்தினா அப்படியே அடங்கிப் போறியே”