Page 34 of 43
“உனக்கென்னப்பா நீ முதலாளி, நீ லேட்டா வந்தாலும் உன்னை யாரும் தப்பு சொல்லமாட்டாங்க, நாங்க அப்படியா லேட்டா போனா எங்க முதலாளி திட்டுவாரே” என சொல்ல சந்தோஷ் கலகலவென சிரித்துவிட்டு
”சரிடா நீங்க கிளம்புங்க, நான் இருந்து பார்த்துட்டு எல்லா ஓவியத்தையும் எடுத்துக்கிடடு கிளம்பறேன்”
”ஏன்டா வந்தவங்க எத்தனை பேர் உன் ஓவியத்தை விலைக்கு வாங்க கேட்டாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிம்மதியாகிப் போனது
”நல்லவேளை யாரும் இல்லை இப்ப நிம்மதியா சுத்திப் பார்க்கலாம்” என தனக்குள் சொல்லிக் கொண்டே முதல் ஓவியத்தின் முன் நின்று அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.