Page 38 of 43
சொல்வதற்குள் அவன் செய்ய வந்த வேலையை அவளே செய்தாள் ஓவியத்தை சரியான படி வைத்தவள், இப்போது ஓவியத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதும் அவளால் அதை புரிந்துக் கொள்ள முடியாமல் போகவே சலிப்பே வந்தது
”சே என்ன ஓவியம் இது, எப்படிப் பார்த்தாலும் புரியலையே” என சொல்ல அதற்கு சந்தோஷோ பின்னால் நின்றபடியே
”மேடம் நான் விளக்கம் சொல்லவா”
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிக்கலைன்னா கிளம்புங்களேன்“
”கிளம்பதான் போறேன் ஆனா இந்த ஓவியத்தை நான் வாங்கிக்கிறேன் இதோட விலை என்ன”
”விலையா ஆனா மேடம் இதை நான் விக்கறதில்லை”