Page 42 of 43
”எப்படியாவது உன்னை பத்தின விசயத்தை நான் கண்டுபிடிக்காம விடமாட்டேன், உனக்காக நான் 2500 ரூபாய் செலவு செஞ்சிருக்கேன், அந்தளவுக்கு நீ தகுதி படைச்சியிருக்கியான்னு நான் கண்டுபிடிக்கனும், இரு வரேன், சாப்பிட்டு வந்து உன்னை என்ன செய்றேன்னு பாரு” என அந்த ஓவியத்தை மிரட்டிவிட்டு சாப்பிட சென்றவள் ஹர்ஷாவிடம் சிக்கினாள்
”எங்கடி போயிருந்த நாங்களே வந்துட்டோம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்து திருப்தியடைந்தவன்
”ப்பா ஒரே டயர்டா இருக்கு, போய் தூங்கலாம் தூக்கம் வருது” என சொல்லிக் கொண்டே அங்கிருந்து தன் படுக்கையறைக்குச் செல்ல நினைத்தவன் ஒரு நொடி நின்று தான் வரைந்த