(Reading time: 49 - 97 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”எவ்ளோன்னு சொல்லுங்க நான் மனிட்ரான்பர் செய்துடறேன்“

  

”இல்லை மேடம் நான் ஓவியத்தை விக்கறதில்லை”

  

”ப்ச் இந்த ஓவியத்தை பத்தி நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்”

  

”நான் அதுக்கான விளக்கத்தை சொல்லிடறேனே இதுக்காக இந்த ஓவியத்தை வாங்கனுமா என்ன”

  

”முடியாது நானே கண்டுபிடிச்சிக்கிறேன், எவ்ளோன்னு மட்டும் சொல்லுங்க போதும்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ேடம்”

  

”மனி ட்ராஸ்பர் செய்திடவா”

  

”இல்லை மேடம் உங்க கையில இருக்கற பணத்தை கொடுங்க போதும்”

  

”கையில வெறும் 2500 ரூபாய்தான் இருக்கு”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.