(Reading time: 49 - 97 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”அதுவே போதும் மேடம்” என சொல்லிவிட அவ்வளவுதான் பவித்ரா தன் கையில் இருந்த பணத்தை அந்த ஓவியத்திற்கு கீழ் உள்ள டேபிளில் வைத்துவிட்டு அந்த ஓவியத்தை தன் கையில் எடுத்துக் கொள்ள சந்தோஷோ

  

”மேடம் கொடுங்க நான் பேக் பண்ணிடறேன்”

  

”தேவையில்லை நான் இதை வைச்சி ஆராய்ச்சி செய்யனும் நான் கிளம்பறேன் எனக்கு நேரமாச்சி” என பரபரவென சொல்லிவிட்டு அவனை கடைசிவரை பா

...
This story is now available on Chillzee KiMo.
...

கண் முன்னால் வர அவனுக்குள் உத்வேகம் வந்தது

  

அவ்வளவுதான் அவளை கண்ட அந்த தருணத்தை மறக்க கூடாதென நினைத்து எப்படி அவளை கண்டானோ அதே போல அவள் ஏதோ ஒரு ஓவியத்தை பார்த்து நிற்பது போலவே

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.