Page 27 of 43
“இது ஒரு நாள் நடக்கற பொருட்காட்சிடி”
“ஓ அப்படியா சரி விடு என்ன செய்றது”
”பொழுதே போகலை பவித்ரா”
”அப்படியா அண்ணன்தான் வீட்ல இருக்காரே அவர்கூட கதை பேசு”
”ஆமா உன் அண்ணன்கூட பேசினா இன்னும் எனக்கு போர் அடிக்கும் வளவளன்னு எதையாவது பேசுவாரு”
”சரிடி இப்ப என்ன உனக்கு பொழுது போகன
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”என்ன பாடலாம் என்ன பாடறது”
”காதல் பாடலா பாடு கேட்க நல்லாயிருக்கும்” என ஹர்ஷா சொல்ல
”காதல் பாட்டா வேணாம் நான் வேற சூப்பரான பாட்டு பாடறேன்” என சொல்லிவிட்டு