(Reading time: 49 - 97 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

வேற வழியில்லாம நான் வர்ற வரைக்கும் அவன் அங்கதான் இருந்தாகனும், நானும் வேணும்னே பொறுமையா என் வேலையை முடிச்சிட்டு அவன்கிட்ட போறேன், அரை மணி நேரம் போதாதா அவங்க பேசி பழகறதுக்கு”

  

”கஷ்டம்தான் அரை மணி நேரத்தில் அவங்க எப்படி பேசறதுன்னு ட்ரையல்தான் பார்ப்பாங்க, பவித்ராவுக்கு கூச்ச சுவாபம் அதிகம் டக்குன்னு தெரியாத ஆளுங்ககிட்ட இயல்பா கூட பேச மாட்டா, பேசறதுக்கு கூட

...
This story is now available on Chillzee KiMo.
...

அவசரம் வேணாம், அவளுக்கு முக்கியமான வேலையிருந்தா அப்புறம் அவள் சந்தோஷை என்ன எதுன்னு கூட பார்க்கமாட்டாளே“

  

”அப்ப என்னிக்கு அவளுக்கு வேலை குறைவா இருக்குன்னு விசாரிச்சி சொல்லுங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.