Page 7 of 43
”இல்லைடா அந்த செக்ஷன்ல ஒரு பொண்ணு இருக்கும்டா அவள்கிட்ட எப்படின்னு பார்க்கிறேன்”
”பொண்ணுதானே இருக்கு பேயா இருக்கு, அதோட நான்தானே பேசப் போறேன் முதலாளி யாருன்னு கேட்டா ஆளை காட்டறதுக்காக உன்னை கூப்பிடறேன் போதுமா கிளம்பி வாடா” என அழைக்க சந்தோஷும் அரைகுறை மனதுடன் சற்று நடுக்கத்துடனே கிளம்பிச் சென்றான்.
அசோக்கும் ஆர்வமாக ஏ1 செக்ஷன
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று எந்த வேலை, முக்கியமான வேலைகள் பற்றி எல்லாம் எழுதியிருந்தாள் அவற்றையெல்லாம் பார்த்து வியந்தவன்
”நாமளும் இதே போல ஒரு டைரி மெயின்டெயின் பண்ணனும், யாருக்கு எப்ப பிறந்தநாள்