Page 4 of 43
அன்னிக்கே ஒரு கையில செக் இன்னொரு கையில சந்தோஷ்னு பேங்குக்கு போய் சேர்ந்துடறேன்” என அசோக் உற்சாகமாக சொல்ல அந்த பெண்களும் சரியென தலையாட்டினார்கள்.
அதற்காகவே ஒவ்வொரு நாளும் பவித்ராவுக்கு ஹர்ஷாவோ இல்லை ராதாவோ இல்லை அஞ்சலியோ போன் செய்து ஃப்ரீயா ஃப்ரீயா பிசியா இல்லையா என விசாரிக்க பவித்ராவோ மன்த் என்ட் நிறைய வேலைகள் இருப்பதாக சொல்லிவிட அனைவருமே பொறுமையாக காத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்ல பவித்ராவோ
”என்னடி இவ்ளோ சந்தோஷப்படற”
”பின்ன நீ எப்ப ஃப்ரீயாவேன்னு நாங்க எத்தனை நாளா காத்திருந்தோம் தெரியுமா”
”நாங்களா யாரைடி சொல்ற”