Page 38 of 44
”டேய் இருடா கஷ்டப்பட்டு நான் பேப்பரை தேடிக் கொடுத்திருக்கேன் நன்றி சொல்லாட்டி பரவாயில்லை, என்னை டவுன்ல இறக்கிவிடறதுல உனக்கென்னடா பிரச்சனை”
”இதுக்கு முன்னாடி உன்னை என் பைக்ல கூட கூட்டிட்டு போனதில்லை இப்ப என்ன தானா வரேங்கற“
”நீதானே சொன்ன புருஷன் பொண்டாட்டி கடமை அது இதுன்னு மறந்துட்டியா”
”ஓஹோ நீ அப்படி வர்றிய
...
This story is now available on Chillzee KiMo.
...
”டிபன் சாப்பிட்டியா”
”இல்லை“
”சாப்பிட்டு வா”
”டவுன்ல சாப்பிடலாம் பாட்டி சமையல் சாப்பிட்டு போர் அடிக்குது”