Page 9 of 44
”தெரிஞ்சுமா அவன்கூட சண்டை போட்ட”
”பாட்டி உங்களுக்காகவும் என் அப்பா அம்மாவோட கடைசி ஆசைக்காகவும்தான் அவனை நான் கல்யாணம் செய்துக்கிட்டேன் அதோட முடிஞ்சது, அதுக்காக அவன்கூட ஒண்ணுமண்ணா இருக்க எனக்கு விருப்பமில்லை” என சொல்லிவிட பாட்டிக்கு திக்கென்றது அவர் உடனே தாத்தாவை பார்த்து
”என்னங்க இதெல்லாம்” என கேட்க அவரோ அன்புவை நினைத்து கவலைக் கொண்டார
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவாக கரையத் தொடங்கியது ஆனாலும் இந்த விசயத்தில் அன்புவுக்கு அநியாயம் நடந்துவிட்டதாக நினைத்தவர் ஆதினியிடம்
”பழைய கதை எதுக்கு, இறந்தவங்க புண்ணியம் செய்தவங்க அவங்களோட கடைசி ஆசையை