Page 13 of 44
”நான் வெளிய தங்கறேன்”
”வெளியன்னா எங்க வீட்டை விட்டு போறியா”
”போகனும்னுதான் ஆசை தாத்தா பாட்டிக்காக பார்க்கிறேன்”
”அப்ப எங்க தங்குவ”
”அதான் வராண்டா இருக்கே அது போதும் எனக்கு, உன்கூட ஒரு ரூம்ல வாழறதுக்கு வாழாமலே இருக்கலாம்”
”ஏன் இப்படி பேசி வைக்கற அப்பவே நல்லவிதமா பேசின, அன்பொழுக பே
...
This story is now available on Chillzee KiMo.
...
்கனும்னு நினைச்சேன்டி ஆனா, எல்லாத்திலயும் மண்ணை அள்ளி போட்டப்பாரு சே நான் பேசினப்ப எல்லாம் அமைதியா இருந்துட்டு விளக்கு அணைக்கற வரைக்கும் கூட சண்டை போடாம இருந்துட்டு, சும்மா தொட்டத்துக்கு அப்படி