Page 17 of 44
விரட்டறது, திட்டறதுங்கற வேலையை வைச்சிக்காத மீறி அவனை கஷ்டப்படுத்தின அவ்ளோதான்” என மிரட்ட ஆதினியோ துடித்துப் போனாள்
”பாட்டி என்ன பாட்டி நீங்க என்னை மிரட்டறீங்க நான் பாவம் பாட்டி”
”என்ன பாவம் என்னடி செஞ்சான் அன்பு உன்னை, என்னவோ உன் வாழ்க்கையை அவன் நாசமாக்கின மாதிரி நடந்துக்கற, இங்க பாரு இவனைப் பாரு எப்படி உடைஞ்சிப் போயிருக்கான் பாரு இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்புவுக்கு அது பிடிக்கவில்லை
”இவள்கூட ஒண்ணா வாழறதா சே கொடுமையா இருக்கு தாத்தா, எனக்குப் பிடிக்கலை, நான்லாம் இவள்கூட வாழமாட்டேன், அந்தளவுக்கு இவளுக்கு தகுதியில்லை”