Page 16 of 44
கலங்கிதான் போனது.
”சே அன்பு மனசை ரொம்ப நோகடிச்சிட்டோமோ, பயபுள்ள நம்ம மேல ஆசையெல்லாம் வைச்சிருக்கு பாரேன், நாமதான் அதைப் புரிஞ்சிக்கலையோ அதுக்காக சட்டுன்னு எப்படி அவன்கூட வாழறது, இதுவரைக்கும் அவன் மேல எனக்கு எதுவும் தோணலையே, வெறும் கல்யாணம் ஆயிடுச்சிங்கறதுக்காக விதியேன்னு அவன்கூட வாழ்ந்தா அது நல்லாவாயிருக்கும், இதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
ியை பார்த்து
”இதப்பாருடி நீ இந்த வீட்டுக்கு பேத்தின்னா அன்பு இந்த வீட்டுக்கு பேரன், உனக்கு இந்த வீட்ல எவ்ளோ உரிமையிருக்கோ அதே அளவு உரிமை அன்புவுக்கும் இருக்கு, அவனை அதட்டறது,