Page 14 of 44
கத்தினல்ல நீ, என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு, உன்னைப் பார்த்து நான் சபலப்பட்டேன் ஒத்துக்கறேன் எப்போ நீ செய்னு சொன்னியே அப்போ,
இப்ப உன்னைப் பார்த்தா கோபம் கோபமா வருது என்னை ரொம்ப கேவலமா நினைச்சல்ல, உன்னைப் போய் உள்ளங்கையில வைச்சி தாங்கனும்னு முடிவு எடுத்தேன் பாரு என்னைச் சொல்லனும், உனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லைடி அவ்ளோதான் நீ கொடுத்து வைச்சது
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கேன் தெரியுமா தாத்தா, இதோ இப்பவும் என்னை நல்லா அவமானப்படுத்திட்டா, இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு இந்த வீட்ல நான் இருக்கனும் சே எனக்கு வாழவே பிடிக்கலை தாத்தா” என அவன் கதற பாட்டி அவனிடம் வந்தார்