Page 12 of 44
”உன்னோட பொருள்தானே இங்கயே நில்லு, உள்ள வராத நானே எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்கிறேன் எடுத்துட்டு போடி” என காட்டமாக சொல்லிவிட்டு அவன் அறைக்குள் செல்ல உடனே அந்த அறைக்குள் நுழைந்தாள் ஆதினி அவள் உள்ளே வரவும் அரண்டான் அன்பு
”எதுக்குடி உள்ள வந்த”
”இது என் ரூம்”
”இது என்னோட ரூம்”
”இது என்னோட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இங்க இருக்கேன்னு கூட தெரியலை, தாராளமா நீ இங்க தங்கலாம் நான் வெளியவே தங்கிக்கிறேன்” என சொல்லியவன் சட்டென அவனது உடைமைகளை எடுக்கலானான் அதைக் கண்டவள்
”என்ன செய்ற நீ”