Page 15 of 44
”அன்பு அப்படியெல்லாம் பேசாதப்பா நாங்க இருக்கறப்ப நீ இப்படி பேசாதே, வேணாம்பா வேணாம் நான் ஆதினியை நல்லா திட்டிட்டேன் இனி அவள் உன்னை திட்டமாட்டா”
”வேணாம் பாட்டி இது அவள் வீடு, அவளே இருக்கட்டும் என்னை விட்டுடுங்க பாட்டி நான் போயிடறேன்”
”வேணாம் அன்பு இப்படியெல்லாம் பேசாதப்பா நாங்க இறந்த பின்னாடி நீ தாராளமா போகலாம், நீ போறதை பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க தாத்தா” என சொல்லியவன் அத்தனை அலங்காரத்தையும் கலைத்துவிட்டு ஓய்ந்துப் போய் படுக்கையில் அமர்ந்தான்.
நடப்பதை அனைத்தையும் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆதினியின் கண்களும்