Page 18 of 44
”எது தகுதியில்லையா எனக்கா” என அவனிடமே சண்டைக்கு நின்றாள் ஆதினி
”ஆமாம்டி எனக்கு இணையானவள் நீயில்லை”
“அதை நீ சொல்லாத”
”நான் சொல்லாம வேற யார் சொல்வாங்க அதான் ரொம்ப நல்லா நடந்துக்கிட்டியே என்கிட்ட ஆஹா சூப்பர்மா சூப்பர், உன் நிழலை கூட தொடக்கூடாதுன்னு இருந்தேன் அப்படி பேசி இப்படி பேசி என்னை ஒருவழியாக்கி திட்டி பழி போட்டு அ
...
This story is now available on Chillzee KiMo.
...
டத்தறது சரியில்லை, அவங்களே தங்களோட வாழ்க்கையை பார்த்துக்கட்டும் அப்பதான் கஷ்டம் சுகம் தெரிஞ்சிப்பாங்க” என சொல்ல அதைக்கேட்டு ஆறுமுகமும் வள்ளியும் சரியென தலையாட்டி ஒதுங்கி நின்றார்கள்.