Page 20 of 44
பாட்டியோ
”அன்பு இப்படியெல்லாம் பேசலாமா இன்னிக்குதான் உனக்கு கல்யாணம் ஆச்சி அதுக்குள்ள விவாகரத்து பத்தி பேசற தப்புப்பா”
”தப்புதான் பாட்டி இப்படி நான் பேசியிருக்க கூடாது, என்னை இப்படி பேச வைக்கறதே இவள்தான் பாட்டி”
”அட விடு அன்பு அவள் எதையாவது பேசிவைப்பா, அதையெல்லாம் காதுல வாங்கிக்காத போதும் ரொம்ப களைச்சி போய் வந்திருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
டா கூட நீ பழிபோடுவ மரியாதை தரையில படு போ” என சொல்ல அவளோ
”எது தரையிலயா என்னால முடியாது நான் இதுவரைக்கும் தரையில படுத்ததேயில்லை”
”பரவாயில்லை இனிமேல கத்துக்க”