Page 23 of 44
அமைதியாகி
”ஆமா நீ ஏன் அழற”
”ஷ்ஷ் அவசியம் சொல்லனுமா”
”என்னாலயா நீ அழற”
“ஆமாம்”
”உன்னை நான் திட்டினதாலயா”
”இல்லை”“
”பின்ன”
”சொன்னா உனக்குப் புரியாது”
“எல்லாம் எனக்குப் புரியும்”
”வேணாம்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டியா என்னை”
”முடியாது காரணத்தை சொல்லு எதுக்காக நீ அழத”
”ஒண்ணுமில்லை கண்ல தூசி அதான் கலங்கிடுச்சி”
”நம்பிட்டேன் இப்ப உண்மையை சொல்றியா”