Page 2 of 5
முடிக்க பாராட்டி பேசனும்னு எழுதி இருந்தீயே.”
“அதெல்லாம் உண்மையா, சின்சியரா லவ் செய்றவங்களுக்கு. நாம இரண்டுப் பேரும் நடிக்குறோம். நீ ஓவர் ஆக்ட் செய்யாம எப்போவும் போல நடந்துக் கிட்டாலே போதும்.”
“நீ என்ன சொல்றீயோ அதை அப்படியே செய்றேன்.”
“குட் பப்பி டாக்.”
“பப்பி டாக் வேணாம் bull டாக்ன்னு வேணா கூப்பிடு. எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்பிலிவபில்! அங்கே தோல்வின்னு போட்டு இருந்தா போகவே மாட்டீயா?”
“போகாம என்ன? நெகட்டிவா எதுவும் நடக்காம இருக்க எக்ஸ்ட்ரா ப்ரிபெரேஷனோட போவேன். அப்படியே ஒருவேளை ஃபிளாப்