(Reading time: 25 - 50 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 12 - சசிரேகா

  

செழியனை கண்டதும் மிர்துளா குழந்தை போல குதித்துக் கொண்டே சந்தோஷமாக அவனிடம் வந்து அவனின் கையைப் பற்றி

   

”என்னை அவர் மன்னிச்சிட்டாரு” என்றாள் அதைக் கேட்டவன்

   

”ஊப் இவ்ளோதானா இதுக்கேவா இந்த கலாட்டா“

   

”இப்பதான் நான் நிம்மதியாயிருக்கேன், என்னோட குற்ற உணர்ச்சி என்னை விட்டு போயிடுச்சி“

   

”அப்புறம் என்ன அவரை தேடி போகப் போறியா”

   

”அவரை தேடியா எதுக்கு”

   

“அவரை நீ காதலிக்கறல்ல”

   

”இல்லை இல்லைவே இல்லை காதலிச்சேன் ஆனா, அந்த காதலுக்காக நான் எவ்ளோ பெரிய தப்பு செய்தேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ெகுவாக ரசித்தான் சுற்றியவள் தடுமாறி நிற்க முடியாமல் போக அவனே அவளை தாங்கிப் பிடித்தான்

   

”போதும் போதும் ரொம்ப ஓவரா போற சரி சரி அதான் உன் பிரச்சனை முடிஞ்சிடுச்சே இனி இங்க இருந்து என்ன செய்யப் போற ஊருக்கு போறியா” என அவளை தாங்கிபிடித்தபடியே கேட்க அவளும் தன்னை மறந்து அவனை பாதி அணைத்தபடியே

   

”ஊருக்கா சே இனிமேல அந்த ஊர்பக்கமே நான் போகப் போறதில்லை இங்கயே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.