Page 4 of 23
”அவன்கிட்ட கேட்டா ஒத்துக்க மாட்டான், கல்யாணமே வேணாம்னு சொல்றவனை எப்படி நம்ம வழிக்கு கொண்டு வர்றது”
”அதுக்காக அவனை அப்படியே விடமுடியுமா என்ன“
”விட்டுடமாட்டேன் ஆனா அவன் மிர்துளாவை பத்தி என்ன நினைக்கறான்னு தெரியலையே”
“எதுக்கும் பேசி பாருங்களேன்”
”இவனை அந்தப் பொண்ணு கல்யாணம் செய்துக்குவாளா”
...
This story is now available on Chillzee KiMo.
...
முடித்துக் கொண்டு ஓய்வாக ஒரு இடத்தில் படுத்திருந்தான். அவ்விடம் வந்த தாத்தா குணசேகரனோ
”செழியா செழியா” என அழைக்க அவனும் என்னவென பார்த்து முகம் மலர்ந்தான்