Page 10 of 23
”இப்ப என்ன தாத்தா உங்க பேரனே என்கிட்ட வந்து எல்லா விசயத்தையும் சொல்லிட்டாரு”
”யாரு செழியனா என்னத்த சொன்னான்”
”நீங்க அவர்கிட்ட என்ன சொன்னீங்களோ அதைதான் என்கிட்ட சொன்னாரு”
“கல்யாணத்தை பத்தியா”
”ஆமாம் தாத்தா”
”வேற என்ன சொன்னான்”
”இதுபோல தாத்தா உன்கிட்ட வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
யம் செய்திருக்கான்னு”
”அவனை என்ன சொல்றதுன்னு தெரியலைங்க, அவனுக்கு ஒரு நல்லது செய்து பார்க்கலாம்னு நினைச்சா அவனே இப்படி காரியத்தை கெடுத்து வைச்சிருக்கானே”