Page 12 of 23
முடியவில்லை, மறுபடியும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என எண்ணி கோபத்தில் வெகுண்டு அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன் அவளின் முன் உக்கிரமாக நின்று பேசினான்
”ஏய் என்னடி நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்ற கொழுப்பா உனக்கு”
”ப்ச் எதுக்கு இப்படி கத்தறீங்க“
”தாத்தா கல்யாணத்தை பத்தி கேட்டா எனக்கு பிடிக்கலைன்னு சொல்லனும்னு சொல்லித்தானே உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
து”
”ஏன்”
“ஏன்னா பிடிக்காதுன்னா பிடிக்காது“
”ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு”
”என்னது”