Page 15 of 23
”அம்மா தாயே என்னால முடியலை இந்த காதல் கன்றாவின்னு என்கிட்ட வந்து பேசாத, நீ விரும்பினா நான் உன்னை கல்யாணம் செய்துக்கனுமா முடியாது முடியவே முடியாது”
”முடியும்” என்றாள் திடமாக, அவனோ அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு கிளம்ப முயல அவளோ சட்டென பாட அவனோ திடுக்கிட்டு நின்று அவளையே பார்த்தான்
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளம
...
This story is now available on Chillzee KiMo.
...
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி என்னை மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
ஆ…ஆ….ஆ….ஆ….ஆ..
விழியாலே பேசும் கலை மானை பாராய்