Page 19 of 23
”ஷ்ஷ்ஷ் என்னால முடியலை செழியன்தான் உங்க அண்ணன் நம்பு”
”இல்லை எனக்கு குழப்பமா இருக்கு“
”ஒண்ணு பண்ணு பேசாம கிளம்பி இங்க வந்துடு நேருக்கு நேரா பார்த்து தெரிஞ்சிக்க“
”அப்படியா சொல்ற“
”ஆமாம் நீ அவரை பார்த்தா கண்டுபிடிச்சிடுவ ஆனா நீ பயந்துடகூடாது“
”பயமா எதுக்கு”
”இல்லை தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்தா டக்குன்னு கண்டுபிடிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன்”
”என்ன சொல்ற அம்மாவா”
”ஆமாம் ஒரு அம்மா தன் பையனை சட்டுன்னு கண்டுபிடிச்சிடுவாங்க நீ பேசாம உன்