Page 20 of 23
அம்மாவை கூட்டிட்டு வா செழியனை பாரு அவங்க கண்டுபிடிக்கட்டும்”
”ஒருவேளை செழியன் ஜெகதீஷ் இல்லைன்னா“
”அப்போ உங்க அண்ணன் போன் எப்படி இவர்கிட்ட வந்திருக்கும் சொல்லு”
”ஒரே குழப்பமா இருக்கு முதல்ல செழியனுக்கும் அந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம்னு விசாரி”
”செழியன் இந்த வீட்டு பேரன் அது உண்மை ஆனா, ஜெகதீஷ் எப்படி செழ
...
This story is now available on Chillzee KiMo.
...
செழியனோட போட்டோ கிடைச்சா நல்லாயிருக்கும்“
”ஏன்”
”இல்லை ஜெகதீஷ் அண்ணாவை எப்படி செழியனா எல்லாரும் நம்பினாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்“