Page 14 of 23
“அதெப்படி திடீர்ன்னு என்னை உனக்கு பிடிச்சிருக்குங்கற, இதை நான் நம்பனுமா என்னை பூச்சாண்டின்னு சொன்னியே ரௌடின்னு சொன்னியே அதை எல்லாம் மறந்துட்டியா”
”சே சே மறக்கலை அன்னிக்கு நீங்க பூச்சாண்டியா தெரிஞ்சீங்க ஆனா, இப்ப அழகனா தெரியறீங்க”
”லூசா நீ இதப்பாரு கெஞ்சி கேட்கறேன் தயவு செய்து என் வாழ்க்கையை விட்டு போயிடு கிளம்பு முதல்ல உன்னை உன் ஊரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்ப விருப்பம் இல்லை, அது பழைய கதை, முடிஞ்சி போச்சி, மறுபடியும் அந்தக் கதைக்கு உயிர் தர எனக்கு விருப்பம் இல்லை, எனக்குன்னு புதுசா ஒரு கதை எழுத நினைச்சேன் அந்த கதையில நீங்கதான் என் காதலன்”