Page 17 of 23
”புரியலை”
”ப்ச் உங்க அண்ணன் மாறவேயில்லை”
”என்ன சொல்ற நீ“
”ப்ச் என்னத்த சொல்றது மாறுவேஷம் போட்டாலும் கேரக்டர் மாறலையே அதே பிடிவாதம்தான் என்னை ஏத்துக்கலை”
”அவர் கண்டுபிடிச்சிட்டாரா“
”இல்லையே”
”அண்ணா ரொம்பவே ஷார்ப் கண்டிப்பா அவர் உன் எண்ணத்தை புரிஞ்சிக்கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிட்டிருக்கப் போற”
”இல்லை அகில் நேத்து அவர் ஜெகதீஷா என்கிட்ட பேசினப்ப நடுவில ஒரு குரல் கேட்டது, பனைவெல்லம் வாங்கலையோன்னு அதே குரலை நான் ஏற்கனவே கேட்டிருக்கேன் அதை