Page 13 of 23
”கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்களோடதான்“
”ஏய் வேணாம் விளையாடாத“
”விளையாடலை சத்தியமா சொல்றேன் இந்த நிமிஷம் கூட நான் தயார் உங்களை கல்யாணம் செய்துக்கறதுக்கு”
”நீ சீரியஸாவா பேசற”
”ஆமாம்”
”ப்ச் உனக்குதான் என்னை பிடிக்காதே“
”அது அப்போ இப்போ உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்தனை முறைதான் ஏமாந்து போறது, இதோட நிப்பாட்டிக்க தாத்தாகிட்ட போய் சொல்லிடு பிடிக்கலைன்னு”
”ஏன் புரிஞ்சிக்காம பேசறீங்க, எனக்கு உங்களை கல்யாணம் செய்துக்க விருப்பம்தான்“