Page 16 of 23
இனிதான மொழியால் என் எழில் காண வாராய்
ஆ..ஆ..ஆ…..ஆ….ஆ…
விழியாலே பேசும் கலை மானை பாராய்
இனிதான மொழியால் என் எழில் காண வாராய்
அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
ஆசை…?
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி என்னை மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வரவே என்னவென பார்த்தாள் அகிலேஷ்தான் போன் செய்திருந்தான்.
”ஹலோ” என தொய்வாக அவள் பேச அகிலோ
”மிர்துளா என்னாச்சி”
”ஒண்ணும் ஆகலை“