Page 4 of 5
காருண்யா வழிக் காட்டுபவளைப் போல முன்னே சென்றாள்.
ஜனனியும், உமேஷும் அவளை தொடர்ந்தார்கள்.
பங்களாவிற்குள் சென்றதும் இருவருக்கும் மூச்சடைத்துப் போனது.
சுவர்கள் மாடர்னாக அழகாக வண்ணம் தீட்டப் பட்டிருந்தது. ஃபால்ஸ் ரூப்பில் இருந்த அலங்காரமோ கண்ணைப் பறித்தது.
“அற்புதம்!” என பாராட்டினாள் ஜனனி.
...
This story is now available on Chillzee KiMo.
...
டவங்க நீங்க தானா?” எனக் கேட்ட தர்மா, ஜனனியின் நேரெதிரே வந்து நின்றான்.
அதுவரைக்கும் தள்ளி நின்றுக் கொண்டிருந்த உமேஷ், ஜனனியை பாதுகாப்பவனாக அவள் அருகே வந்து நின்றான்.