Page 3 of 5
ஆனாலும் பெருசா என்னை இம்பாக்ட் செய்யாத மாதிரி முதலேயே மனசை ட்ரெயின் செய்து வச்சுப்பேன்.”
“நீ ஸ்வீட்டா, காரமான்னு பிரிக்கவே முடியலை ஜானி.”
“ரொம்ப நல்லதா போச்சு. வா.”
🌼🌸❀✿🌷
மாளிகைப் போல உயர்ந்து நின்ற பங்களா ஜனனியை கவர்ந்தது.
“இவ்வளவு பெரிய பங்களாவை எப்படி தான் மெயின்டெயின் செய்றாங்கன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
“உங்க அன்புக்கு நன்றி காருண்யா. உங்களை திரும்ப பார்க்குறதுல எங்களுக்கும் சந்தோஷம், கார் இங்கே நின்னா பரவாயில்லையா?”
“இருக்கட்டும். நீங்க வாங்க.”