(Reading time: 51 - 101 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

அப்படியும் அவளை உனக்கு பிடிக்கலைன்னா டீசன்டா நோ சொல்லிட்டு நீ கிளம்பிடு, மிச்சம் அவள்கிட்ட நாங்களே பேசி புரிய வைக்கிறோம், உன் பக்கமே அவளை வரவிடாம செய்றது எங்க பொறுப்பு ஓகேவா”

  

”அதுக்கு நான் ஏன் வரனும் நீங்களே பேசி புரிய வைங்க”

  

”இல்லைடா அவள் ஒரே ஒரு முறை உன்னைப் பார்த்து பேசனும்னு ஆசைப்படறா, ஒரு முறை அவள் என்ன சொல்றாள்னு கேட்டுப்பாரு, பி

...
This story is now available on Chillzee KiMo.
...

டி” என சொல்ல பவித்ராவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை பேசவே தடுமாறினாள், ஏதோ பெரிய பாறாங்கல் தன் தலைமேல் விழுந்தது போல உணர்ந்தாள். அவளின் மனது அரிக்கத் தொடங்கியது, இதயம் வேகமாக துடித்தது, அவளின்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.