Page 17 of 45
சாதாரண காட்டன் புடவையில் மிதமான மேக்கப்பில் வழக்கம் போல வங்கி வேலைக்கு செல்வது போல தயாராகிவிட்டாள். அவளைக் கண்டதும் ஹர்ஷாவும் ராதாவும் அஞ்சலியின் மீதே கோபம் கொண்டார்கள்
”எல்லாம் உன்னாலதான், எப்படியோ பேசி கீசி அவளை சரியா வைச்சிருந்தேன், பேசியே கெடுத்தியேடி பாவி” என ஹர்ஷா திட்ட அதற்கு அஞ்சலியோ
”சாரிடி நான் உண்மையைதானே சொன்னேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏதோ நீ சொன்னதுக்காக நான் ஒத்துக்கிட்டேன், அதுக்காக இப்படியெல்லாம் என்னை செய்ய வைக்காத ப்ளீஸ் என்னை இப்படியே இருக்க விடு”
”சரிடி கொஞ்சம் சிரிச்சபடி இரு, ஏன் கடுகடுன்னு இருக்க”