Page 24 of 45
”தெரியும்“
”எப்படி தெரியும் நீ ரூம்க்குள்ளதானே இருந்த”
”நீங்க பேசிக்கறது எனக்கு கேட்டிச்சி ஏன்டி உனக்கு அறிவில்லை இப்படியா ஒரு ஆம்பளைகிட்ட பேசி பழகுவ“
”இதுல என்ன தப்பிருக்கு, சந்தோஷ் என்னோட ப்ரெண்ட் போதுமா”
“தலை எழுத்து இப்ப எதுக்கு வந்த“
”உன்னை சந்தோஷ் பார்க்கனும்னு ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
லன்ச்சை முடிச்சிட்டு சொல்லு”
”ஏன் இப்ப சொன்னா என்னவாம்”
”எதிரியே சாப்பிட வந்தாலும் மனம் நோகாம வந்தவங்களுக்கு சாப்பாடு தரனும் அதுதான் நம்ம பண்பாடு புரியுதா“