Page 25 of 45
”ஓவரா பேசற, உனக்கு சந்தோஷை பிடிச்சிருக்கு அதுக்காக இப்படியெல்லாம் அவனுக்காக ஜால்ரா அடிக்காதடி”
”சரி சரி வா வா நேரமாகுது, அப்புறம் சந்தோஷ் போயிடப் போறாரு“
”போனா போகட்டும்”
“ஏய் வாடி ரொம்பதான் பண்ற, நானும் அவரும் செல்பி கூட எடுத்துக்கிட்டோம் போட்டாவை பார்க்கறியா” என கேட்க
”ஒண்ணும் வேணாம் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுவா, சொந்த தங்கச்சியை விட இவள் எனக்கு ஒரு படி மேலதான்” என சொல்ல சந்தோஷும் சிரித்தபடியே தலையாட்ட
”பவித்ரா ரொம்ப நல்ல பொண்ணு, யார் கையும் நம்பாம தனித்து வாழறவ, அவள்கிட்ட ஒரு