Page 42 of 45
”அட இதுல போய் சாரி சொல்ல என்ன இருக்கு, என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, இனி என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது”
”நீங்க கொடுத்த கிபட்ஸ்கூட நான் பிரிச்சிப் பார்க்கலை, பார்க்கனும்னு கூட எனக்கு தோணலை, அப்படியே வைச்சிருக்கேன் அங்க பாருங்க” என சொல்லி காட்ட அவனும் பார்த்தான், 48 கிப்ட்கள் இருக்க அதைக்கண்டு நொந்துப் போனவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்ட அசோக்கோ சந்தோஷிடம் வந்து
”மச்சான் என்னடா பவித்ராவை ஓகே பண்ணிட்டியா, அவள் உன்னை ஏத்துக்கிட்டாளா சொல்டா” என சொல்ல ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, திரும்பி பவித்ரா இருக்கிறாளா