Page 43 of 45
என பார்த்தான், அவள் இல்லை என தெரிந்துக் கொண்டதும் அசோக்கின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை, அந்த அறையில் அனைவருமே என்ன நடந்திருக்கும் என புரிந்துக் கொண்டார்கள்
அதிலும் ஹர்ஷாவின் கணவரோ
”மாப்பிள்ளை என்னாச்சி மாப்பிள்ளை, ஏன் கோபமா இருக்கீங்க பவி ஏதாவது தப்பா பேசினாளா” என கேட்க அதற்கு அவனோ
”இல்லைங்க பவித்ராவுக்கு என்னை பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
கைகூப்பி சொல்லிவிட்டு சென்றுவிட அவளின் தோழிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அனைவரும் சோர்ந்துப் போனார்கள்.
மறுபக்கம் தன் நண்பர்களை வீட்டிற்கே அழைத்துச் சென்ற சந்தோஷோ அங்கேயே வைத்து