Page 44 of 45
அவர்களை நன்றாக திட்டி தீர்த்தான். அவர்களும் உண்மையை சொல்ல அதைக்கேட்டு இன்னும் அதிர்ந்தவன்
”அடப்பாவிங்களா ஏன்டா இப்படி செஞ்சீங்க, உங்க மேல நான் எவ்ளோ நம்பிக்கையை வைச்சிருந்தேன், உயிர் நண்பர்கள்னு உங்களை தலை மேல தூக்கி வைச்சி கொண்டாடினேனே இப்படியாடா ஒரு பொண்ணு விசயத்தில விளையாடுவீங்க, முட்டாளுங்களா, பவித்ரா என்னை வேணாம்னு சொன்னதுக்காக நான் வருத்தப்படலை, ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
்சிப் போச்சி, இனி நான் உங்களுக்கு முதலாளி, நீங்க என்கிட்ட வேலை செய்றவங்க மட்டும்தான், உங்களுக்கு அதுகூட பிடிக்கலைன்னா தாராளமா நீங்க வேற வேலைக்கு போகலாம், நான் தடுக்கலை“ என ஆக்ரோஷமாக சொல்ல ஆதவனோ