Page 2 of 4
“என்ன பிடிக்கலை...???”
“இப்போ சொன்னீங்களே எல்லோரும் வராங்கன்னு... அது தான் பிடிக்கலை...”
“என்னம்மா இப்படி சொல்ற??? உனக்கு பிடிச்சிருக்குன்னு அம்மா சொன்னதால தானே நான் ராம்நாத் கிட்ட பேசினேன்... என்ன ரோஜா, இவ இப்படி சொல்றா??”
“நீங்க டென்ஷன் ஆகாம அமைதியா இருங்க... நான் அவ கிட்ட பேசுறேன்...” என்ற ரோஜா, அமிதாவிடம், <
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் செய்தது...
அவளுக்கு தன்னால் அமிதாவிற்கு பிரச்சனை வந்து விட்டதே என்று சங்கடமாக இருந்தது...
பாலாஜி சென்ற உடன், அமிதா மற்றும் ரோஜா இருந்த அறைக்கு சென்றவள்,