Page 3 of 4
“சாரி ஆன்ட்டி, என்னால தான் இந்த குழப்பம்...” என்றாள் வருத்தத்துடன்.
“நீ லூசு மாதிரி பேசாதே மேடி... நீ இருந்ததாலே நீ... இல்லைனா அது நானா கூட இருக்கலாம்... முகத்துக்கு நேரா ஸ்மைல் செய்துட்டு பின்னாடி இப்படி ப்ளான் செய்யனும்னா, அவங்க இரண்டு பேரும் எவ்வளவு கேடிங்களா இருக்கனும்...” என்று கோபமாக பதில் சொன்னாள் அமிதா,
அமிதா சொன்னது
...
This story is now available on Chillzee KiMo.
...
்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை...
ஆனால் அமிதா அவளை அதிகமாக யோசிக்கவும் விடவில்லை...
“இன்னும் இரண்டே மேட்ச் மேடி... அதுக்கு அப்புறம் விளையாடனுமா வேண்டாமான்னு