Page 22 of 38
அவனோ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவளின் பட்டுக்கன்னத்தை மெதுவாக கிள்ளிவிட அவளோ
”ஏன்டா இப்படி கிள்ற வலிக்குது”
”மெதுவாதானே கிள்ளினேன் சும்மா கோச்சிக்காதடி”
”வேணும்னே என்னை பயமுறுத்தனும்னு வேகமா வண்டியை ஓட்டினல்ல இரு இரு நான் தாத்தாகிட்ட சொல்றேன்”
”சொல்லிக்கோ தாத்தா என்னை திட்ட மாட்டாரு”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
வழிந்தபடியே சிரிக்க அதைக் கண்ட ஆதினியோ
”டேய் வேணாம்டா என் மானத்தை வாங்காத”
”சும்மாயிரு, இனி நீயாரோ நான் யாரோ அப்படி போடி அவங்க இங்கதான் வராங்க”