Page 11 of 41
சொல்ல கௌசி வியந்தாள்
”ஆஹா என்ன ஒரு முதலாளி, எதைச் சொன்னாலும் சரிங்கறாரே, அதே பரமன் முதலாளியா இருந்தா வேணாம் முடியாதுன்னு ஆயிரம் தடை சொல்லியிருப்பாரு, அதானா அக்கா ஸ்ரீரங்கன் சார்க்கிட்ட வேலை செய்றா, நான் கூட இவரை இளிச்சவாயன்னு நினைச்சேன், அப்படியில்லை உண்மையிலயே மத்தவங்க கஷ்டத்தை புரிஞ்சிக்கறாரு, நல்ல மனுசன் பரமனோட வேலை செஞ்சி செஞ்சி கஷ ... ொருளாவே வாங்கி வைக்கறேன் சார், அப்பதான் உங்க தம்பிக்கும் அவரோட சம்சாரத்துக்கும் பயன்படும்
This story is now available on Chillzee KiMo.
...