Page 9 of 41
அவன் சென்றதும் வர்தினிக்கு நிம்மதியாக இருந்தது
”அப்புறம் அண்ணா கடை எப்படி போகுது நல்ல வியாபாரமா” என பரமன் கேட்க அதற்கு கடை ஓனர்
“உங்களைப் போல புது ஜோடிங்க வந்தாதான் கடையே நல்லா ஓடுது தம்பி“
“ஏன் அப்படி சொல்றீங்க”
“ஆமாம் புது ஜோடிங்கதான் எல்லா சாமானையும் ... துணிமணி அடுக்கி வைக்க ஒரு பீரோ, நானும் அக்காவும் வேலை செய்றோம், இன்னிக்கு கூட பாருங்க அக்காவால யூனிஃபார்ம் தோய்க்க கூட நேரமில்லாம, கலர் ட்ரஸ்ல வந்தா, அதனால ஒரு வாஷிங்மெஷின் வாங்கனும்,
This story is now available on Chillzee KiMo.
...