- Details
-
Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
-
(Reading time:
47 - 94 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Page 15 of 41
பரமனோ வர்தினியை விட்டு எங்கும் அசையாமல் அவள் செல்லும் இடமெல்லாம் அலைந்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்தவள்
”ஒரு இடத்தில போய் அமைதியா உட்காருங்களேன் ஏன் என் பின்னாடியே வர்றீங்க”
“இதப்பாரு நான் பில் கட்டறேன், நீ என்ன பொருள் வாங்கறேன்னு பார்க்க கூட எனக்கு உரிமையில்லையா<
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பிடி,
பத்திரமா பார்த்துக்க, நான் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வரேன்” என சொல்ல அவனும் அந்த குழந்தையோடு ஒரு இடமாக சென்று அமர்ந்துவிட்டான்.
Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.