Page 16 of 41
பெண் குழந்தை அதுவும் அழகாக இருந்த காரணத்தால் பரமனது கவனம் வர்தினியை விட்டு குழந்தையிடம் தாவியது.
”ஏய் குட்டி செல்லம், இதப்பாரு என்னைப்பாரு” என அவளை வைத்துக் கொண்டு அவளது குண்டு கன்னத்தை ஆசையாக கிள்ளிவிட குழந்தை அழ ஆரம்பிக்கவும் வர்தினி வந்தாள்
”ஏன் குழந்தையை அழவைக்கறீங்க”
”நான் எதுவும் செய்யலை, கன்னத்தைதான் கிள்ளிவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்க போகனும் இது போதும் போலாம்”
“என்ன போலாம், உன்னோட லக்கேஜ் பார்த்தேன், 2 பெட்டிதான் வைச்சிருக்க, ஏதோ யூனிஃபார்ம்ங்கறதால அதையே தோச்சி போட்டுக்கற போல, இருந்தாலும் துணியில்லாம