Page 18 of 41
”இது போதும் போலாம்” என சொல்ல சிரித்தான் பரமா
”ஏன் சிரிக்கறீங்க”
“முதல்ல துணியே வேணாம்னு சொன்ன இப்ப இவ்ளோ வாங்கியிருக்க”
“அது வந்து” என பேசத் தயங்கினாள்
“எனக்கு தெரியும், நீ துணி வாங்கனும்னுதான் வேணும்னே மாடர்ன் ட்ரஸ் எடுத்து போட சொன்னேன், அப்பதானே நீ டென்ஷனாகி உடனே உனக்குன்னு துணி எடுப்ப, எப்படி என
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம்” என பரமன் அழைக்க
“பரமா நாம ரிசப்ஷன் போலாம்” என அவனிடம் போர்டை காட்டி அழைக்க
”நமக்கு சம்பந்தமில்லாத இடத்துக்குப் போனா அங்க இருக்கறவங்க தப்பா நினைப்பாங்க